Directory: .
| Name | Type | Size | Actions |
|---|---|---|---|
| 📺1 index.php 📺1 📺1 📺1 | File | 29.31 KB | 📺1 📺1 |
| 📺1 sevencasino_dzMl 📺1 📺1 📺1 | File | 101 B | 📺1 📺1 |
| 📺1 Walterlib 📺1 📺1 📺1 | File | 1.72 KB | 📺1 📺1 |
d(・ω・d) 微分!(∫・ω・)∫ 積分!∂(・ω・∂) 偏微分!(∮・ω・)∮ 沿閉曲線的積分!(∬・ω・)∬ 重積分!∇(・ω・∇)梯度!∇・(・ω・∇・)散度!∇×(・ω・∇×)旋度!Δ(・ω・Δ)拉普拉斯!#゚Å゚)⊂彡☆))゚Д゚)・∵ლ(◉◞౪◟◉ )ლ千言萬語,不如一個「表情符號(emoji)」簡單生動又有趣!ಠ▃ಠ生氣、-`д´-憤怒、(¬_¬)無言、(•͈⌔•͈⑅)傷心、哭、開心、大笑、可愛、困惑、發呆、大眼睛、驚呀、跳舞、興奮、奔跑..≧Д≦ (; ≧皿≦) (⁎˃ᆺ˂) ╬ Ò ‸ Ó) <(`^´)> ( >д<) (ꐦ ಠ皿ಠ ) (`Д´) (; `O´)o o(-`д´- 。) ( ˃⌂˂ ) (°ㅂ° ╬) (ʘ言ʘ╬) (Ò 皿 Ó ╬) (-`д´-) 눈_눈 (⋋▂⋌) (¬▂¬) ಠ▃ಠ (>x<) ╰(‵□′)╯ 📺1
| Name | Type | Size | Actions |
|---|---|---|---|
| 📺1 index.php 📺1 📺1 📺1 | File | 29.31 KB | 📺1 📺1 |
| 📺1 sevencasino_dzMl 📺1 📺1 📺1 | File | 101 B | 📺1 📺1 |
| 📺1 Walterlib 📺1 📺1 📺1 | File | 1.72 KB | 📺1 📺1 |
பலபிடிய பிரதேச சபையால் தினமும்
சேகரிக்கப்படும் குப்பைகள் ஹீனடிய தெற்கு கிராமசேவகர் பிரிவில் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள
காணியில் கொட்டப்பட்டு வந்திருக்கின்றது. பல வருடங்களாக இவ்வாறு குப்பை கொட்டப்பட்டதாயினும்
சுற்றாடல் பாதிப்புக்களோ அல்லது அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சுகாதார பாதிப்புக்கள்
மற்றும் நுளம்பு பெருக்கம் பற்றியோ கவனத்தில் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் அந்த பகுதியில்
குப்பை கொட்டப்படுவதை நிறுத்துவதற்காக நீண்ட நாட்களாக அதிகாரிகளது உதவியை நாடியபோதும்
உரிய பிரதி பலன் கிடைக்கவில்லை. அது தொடர்பாக பொதுமக்களால் பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட
போதும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை. அப்பகுதியில் வசித்து வரும் ஹர்சன என்பவர்
இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து தகவல் மற்றும்
தொடர்பாடல், தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்கு பற்றியதன் மூலம் தகவல் அறிவதற்கான
சட்டம் பற்றி அறிந்துகொண்டார்.
அதனால் அவர் பலபிட்டிய பிரதேச
சபைக்கு தகவல் அறிவதற்கான விண்ணப்பப் படிவம் ஒன்றை சமர்ப்பித்தார். 2018 டிசம்பர் மாதம் அவர்
இந்த விண்ணப்பத்தை ஒப்படைத்தார். பிரதேச சபையின் தகவல் அதிகாரியால் அவருக்கு சில வாரங்களில்
ஒரு பதில் கடிதம் அனுப்பப்பட்டது. குறித்த குப்பைகளை துப்புறவு செய்ய நடவடிக்கை எடுப்பதாக
அந்த பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் சுகாதார பிரச்சினைக்கு
உரிய தீர்வை காண்பதற்காகவும் மாதாந்தம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவ்வாறே குப்பை கொட்டப்பட்டு வருகின்ற காணி தனியாருக்கு சொந்தமான காணி என்றும் விரைவில்
பொருத்தமான இடத்தில் காணி தேடப்பட்டு குப்பைகளை அப்புறப்படுத்தவும் மீள் சூழற்சி செய்யவும்
நடவடிக்கை எடுப்பதாகவும் அவருக்கு அறிவிக்கப்பட்டது. அதற்கமைவாக குப்பை கொட்டபட்டுக்கொண்டிருந்த
நிலைக்கு முடிவு கட்டவும் அதனால் வீசிக்கொண்டிருந்த துர்நாற்றத்தை முடிவுக்கு கொண்டு
வரவும் பிரதேச சபை நடவடிக்கைகளை எடுப்பது என்ற விடயமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன்
புதிதாக கொள்வனவு செய்வதாக அறிவிக்கப்பட்ட காணி கொள்வனவின் முன்னேற்றம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக
அவர்கள் மீண்டும் ஒரு புதிய தகவல் சட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பித்துள்ளனர். அதற்கான
பதிலை எதிர்பார்த்து இருக்கின்றனர். அது தொடர்பாக பிரதேச மக்கள் தகவல் அறிவதற்கான சட்டத்தை
பாராட்டுகின்றனர்.
ஹர்சன ஊரில் ஒரு வீரனைப்போன்று
மக்களால் கருதப்படுவதாக கூறுகின்றார். காரணம் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக
அவரால் தகவல் அறிவதற்கான சட்டம் பற்றி மக்களை அறிவூட்டியமை மற்றும் அந்த சட்டத்தை பயன்படுத்தி
நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண உதவியமை ஆகிய காரணத்திற்காக. அத்துடன் இந்த சட்டத்தை
மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் எதிர்காலத்தில்
பயன்படுத்தும் வகையில் ஊக்குவிக்கப்பட்டிருப்பதாகவும் ஹர்சன கூறுகின்றார்.
இந்த தகவலானது நல்லாட்சி
மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI), அமெரிக்க உதவித்திட்டத்துடன்
(USAID) இணைந்து தகவல் மற்றும் தொடர்பாடல், தகவல் அறிவதற்காள
சட்டம் பற்றி நடத்திய பயிற்சி செயலமர்வில் பங்குபற்றியவர்களால் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.